2 வருடமாக முதலிரவை ஒத்திவைத்தவர் கைது
சென்னை:
கேட்ட வரதட்சணை கிடைக்காததால், கல்யாணமாகி 2 வருடமாகியும் முதலிரவை நடத்த தடை விதித்த கணவர் மீதுமனைவி போலீஸில் புகார் கொடுத்தார். கொடுமைக்கார கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும், கோபிநாத் என்ற பொறியாளருக்கும்இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந் நிலையில், ஸ்ரீதேவி தற்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்கல்யாணமானது முதல் வரதட்சணை கேட்டு தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். இதுவரை முதலிரவு கூடநடக்கவில்லை என்று கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோபிநாத்தைத் தேடி போலீஸார் விரைந்தனர். கனடா நாட்டுக்குச்செல்லத் திட்டமிட்டிருந்த கோபிநாத்தை போலீஸார் கைது செய்து தற்போது "மாமியார்" வீட்டுக்குஅனுப்பியுள்ளனர். அவருடைய தந்தை மாசிலாமணியும் கைது செய்யப்பட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications