தூத்துக்குடி: ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுசந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்த இரண்டு நபர்களைப் பிடித்தபோது அவர்களிடம் ஹெராயின்பாக்கெட்டுகள் இருந்தன.
பிடிபட்ட ஒருவரது பெயர் அசோக் பெர்னாண்டோ(42). இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இன்னொருவர்சென்னையைச் சேர்ந்த அப்துல் பாரி (45).
பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.4 கோடியாகும். இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தப் போதைப் பொருளை புனேயில் இருந்து கடத்தி வந்து, இலங்கைக்கு அனுப்ப முயன்றபோதுபிடிபட்டனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications