தியாகிகளுக்கு குமரி அனந்தனின் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாத தியாகிகள், தங்களைப் பற்றிய தகவல்களைசென்னையில் உள்ள காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தப் பேரவையின் தலைவர் குமரி அனந்தன்கோரிக்கை விடுத்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன், காந்தி பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தியாகிகள்தொடர்பாக குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாமல் போய் விட்ட உண்மையான தியாகிகள் குறித்ததகவல்களை தொகுத்து வெளியிடவுள்ளோம்.
எனவே, தியாகிகள், அவர்களது வாரிசுகள், தியாகிகள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தோர்கள், தியாகிகளின்வரலாறுகளை, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரத்துடன் காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு குமரிஅனந்தன் கோரியுள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications