உசிலம்பட்டி: பார்வர்ட் பிளாக் 3 கோஷ்டிகள் அடிதடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் கட்சிகளின் 3 பிரிவுகளுக்கிடையே பயங்கர அடிதடி மோதல்நடந்தது. இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான மூக்கையாத் தேவரின் மணி மண்டப திறப்பு விழா உசிலம்பட்டியில்நடந்தது. அப்போது பார்வர்ட் பிளாக் கட்சியின் 3 கோஷ்டிகளுக்கிடையே பெரும் மோதல் மூண்டது.
3 பிரிவினரும் கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் கொண்டனர். அந்தப் பக்கமாக போவோர்வருவோரையெல்லாம் தாக்கினர். இதனால் அப் பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக பார்வர்ட் பிளாக் கட்சியின் வல்லரசு பிரிவைச் சேர்ந்த 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூக்கையாத் தேவர் 25வது நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications