நெடுமாறன் மகள் திருமணம்: தலைவர்கள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் மகள் திருமணம் மதுரையில் நடந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பழ. நெடுமாறனின் இளைய மகள் பூங்குழலிக்கும், இளங்கிள்ளிக்கும் மதுரை பி.டி.ஆர். திருமண மண்டபத்தில்திருமணம் நடந்தது. முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தலைமை தாங்கினார்.
இதில் நல்லகண்ணு, மதுரை மேயர் செ.ராமச்சந்திரன், மு.க.அழகிரி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துதெரிவித்து தந்தி அனுப்பியிருந்தனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications