நடமாடும் பா.ம.க. மக்கள் குறை தீர்ப்பு அலுவலகம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் குறை கேட்டு அதற்குரிய நிவாரணம் அளிப்பதற்காக நடமாடும்மக்கள் குறை தீர்ப்பு அலுவலகத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இயக்கி வைத்தார்.
திண்டிவனம் தொகுதியில் பாமக நாடாளுமன்ற உறுப்பினராக ராமதாஸின் உறவினர் டாக்டர் தன்ராஜ் உள்ளார்.
இந் நிலையில் இத் தொகுதி மக்களின் வசதிக்காக இந்த நடமாடும் மக்கள் குறை தீர்ப்பு அலுவலகத்தைவிழுப்புரத்தில் ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில், பொது மக்களிடம் குறைகளைக் கேட்பது, புகார்மனுக்களைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ப்ராட்பேன்ட் தொலைத் தொடர்பு வசதி கொண்ட இந்த வாகனத்தில் பேக்ஸ், தொலைபேசி, தட்டச்சுஉள்ளிட்டவைகளும் உள்ளன.
நடமாடும் மக்கள் குறை தீர்ப்பு அலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது நாட்டிலேயே இதுதான் முதல் முறைஎன பா.ம.கவினர் கூறுகின்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications