வேளாங்கண்ணியில் இன்று சப்பர பவனி விழா
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் இன்று சப்பர பவனி விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில்பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் நவ நாள் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையடுத்து வேளாங்கண்ணி ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்தனர்.
தினமும் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலியும், நோயாளிகளை மந்திரித்தல், மாதா சொரூப ஆசீர்வாதம் ஆகியநிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சிறிய தேர் பவனியும் நடைபெற்றது. 10 நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியானபெரிய சப்பர பவனி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கானபக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
நாளை மாலை 5.30 மணிக்கு திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டுஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் பாடல் திருப்பலிமற்றும் மறையுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாதாவின் பிறந்த நாளான வருகிற 8ம் தேதி காலை 6-15 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ், திருநாள் கூட்டுதிருப்பலி நிகழ்ச்சியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கும் விழா நடக்கிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications