முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிப்பு: பாஜக கவலை
சென்னை:
இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும், முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலைதருவதாக உள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி இந்துக்களின் எண்ணிக்கைகணிசமாக குறைந்து வருவதாகவும், இஸ்லாமிய சமூகத்தினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், எல்லை கடந்த ஊடுறுவல், தீவிரமத போதனைகள் மூலம் மதமாற்றங்கள் செய்வது, சிறு குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றாமல் நடப்பதுஆகியவை காரணமாகவே நாட்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம்.
இஸ்லாமிய சமூக மக்களிடையே கல்வியறிவும், எழுத்தறிவும் மிகக் குறைவாக இருப்பதாக கணக்கெடுப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அளவில் கல்வி அறிவு இஸ்லாமிய மக்களிடையே ஏற்பட்டால் மட்டுமே சிறுகுடும்பம் என்ற கொள்கைக்கு அவர்கள் மாறுவார்கள்.
எல்லைகளை கடந்து வரும் ஊடுறுவல்களைத் தடுக்க இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதேபோல, நாடு தழுவிய அளவில் மதமாற்றத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவேண்டும். அப்போதுதான் இந்துக்கள் மதம் மாற்றப்படுவதைத் தடுக்க முடியும் என்றார் கணேசன்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications