பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வறுமையில் வாடி வரும் பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 5,000நிதியுதவிக்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
பழம்பெரும் நடிகையான குசலகுமாரி, தான் வறுமையில் வாடி வருவதாகவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியவீட்டுக்கான வாடகையைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிஉதவி கோரியிருந்தார்.
இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்குஅரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும்வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
பின்னர் குசலகுமாரி குடியிருக்கும் வீட்டிற்கான பாக்கித் தொகையான ரூ. 12,250க்கான காசோலையையும்ஜெயலலிதா வழங்கினார்.
More From
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications