கருணாநிதி கோவை வர தடை: ஜெ.விடம் மனு
கோயம்புத்தூர் :
கோவையில் பதற்றத்தையும் பரபரப்பையும் தவிர்க்க திமுக நடத்தும் மாநாட்டில் அதன் தலைவர் கருணாநிதிகலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் அரங்கசாமி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள மனுவில்கூறியுள்ளதாவது:
வரும் 15ம் தேதி கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்ளவிருக்கிறார்.
அண்மைக்காலமாக இந்துக்களை பகிரங்கமாக அவர் விமர்சித்து வருகிறார். இந்துக்களை திருடன் என்றார்.இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவரது கட்சியினரும் இந்துவாகபிறந்ததற்கு வேதனைப்படுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
கோவையில் இந்துக்களும் சிறுபான்மை மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில்,கருணாநிதியின் கோவை வருகை தீவிரவாதிகளுக்கு தேவையற்ற உற்சாகமூட்டுவதாக அமையுமோ என்ற அச்சம்எங்களுக்கு எழுந்துள்ளது. இதனால், கோவையில் மீண்டும் பதற்றமும் பரபரப்பும் ஏற்படும்.
எனவே, கருணாநிதி கோவை வருவதற்கு முதல்வர் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications