இந்திய தூதருடன் இலங்கை தமிழ் எம்பிக்கள் சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமான தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 7 எம்.பிக்கள்இன்று இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தமிழர்களின் பிரச்சனைகள், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடை, போர் நிறுத்தம் உள்ளிட்டவிஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்தில் தான் நிருபமா இலங்கைக்கானத் தூதராகநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றே கால் மணி நேரந் நடந்த இச் சந்திப்பின்போது இந்தியத் துணைத் தூதர் மோகன் குமாரும்உடனிருந்தார். இது போன்ற ஆலோசனைகளை தொடர்வது என்று இன்றைய கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 22 எம்.பிக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என புலிகள்கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications