சென்னை புறநகரில் மீண்டும் முகமூடிக் கொள்ளை
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் ஆடம்பர பங்களாவிற்குள் புகுந்த முகமூடித் திருடர்கள்சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனனர்.
த ாம்பரம் அருகே உள்ளது முடிச்சூர். இக் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரான வாசுதேவனுக்கு மிகப் பெரியபங்களா உள்ளது.
அதில், வாசுதேவன் தனது குடும்பத்தாருடன் நேற்றிரவு மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2மணியளவில் 4 முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டின் பின் பக்க ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்தனர். பின்னர் தப்பிச் செல்ல வசதியாக பின் பக்க கதவைத் திறந்து வைத்துக் கொண்டனர்.
பிறகு, வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 100 தங்க நகைகள், ரூ. 25,000 பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுதப்பிச் செல்ல முயன்றனர். அப்போது சப்தம் கேட்டு வாசுதேவன் எழுந்து கீழே வந்தார். கொள்ளையர்களைப்பார்த்து விட்ட அவர், அவர்களைப் பிடிக்க முயற்சித்தார்.
ஆனால் கொள்ளையர்கள் நான்கு பேரும் சேர்ந்து வாசுதேவனைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications