குழந்தைக்காக அவசரமாய் தரையிறங்கிய விமானம்
டெல்லி:
டெல்லியில் இருந்து பெங்களூர் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தஇரண்டரை மாதக் குழந்தைக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து விமானம் உடனடியாகடெல்லிக்கே திரும்பியது.
இன்று காலை 6.15 மணிக்கு ஐ.சி 803 விமானம் பெங்களூருக்குப் புறப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் பயணித்த நிலையில் முகம்மத் ஹசன் என்ற குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து உடனே கேப்டன் எம்.பி.எஸ். கில்லுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானத்தை டெல்லிக்கே திருப்பி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 8.06மணிக்குத் தரையிறக்கினார்.
குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலால் விமானம் அவசரமாய் தரையிறங்கியதால்,ஆம்புலன்ஸையும் டாக்டர்களையும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினர் தயாராக வைத்திருந்தனர்.
உடனடியாக அக் குழந்தை ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications