திண்டிவனம் நீதிபதிக்கு கட்டாய ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.
திண்டிவனம் முதலாவது விரைவு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியாக நடராஜன் பணிபுரிந்து வந்தார். இவர் மீதுபல புகார்கள் கூறப்பட்டன. புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருந்ததால் நடராஜனுக்குக் கட்டாய ஓய்வுஅளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இதையடுத்து நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்தது. இக் கட்டாய ஓய்வை எதிர்த்துமேல்முறையீடு செய்ய நீதிபதி நடராஜனுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications