சாலை விபத்தில் 4 அர்ச்சகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய நான்கு அர்ச்சகர்கள் சாலைவிபத்தில்மரணமடைந்தனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அர்ச்சகர்கள் 8 பேர்மாருதி வேன் மூலம் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வேன் வாடிப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்துடன் இன்று காலைமோதியது. இதில் வேன் டிரைவர் உள்ளிட்ட 9 பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்குஅர்ச்சகர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்உள்ளனர்.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications