இலங்கை கடற்படை சுட்ட மீனவருக்கு ஜெ. உதவி
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்களால் சுடப்பட்டு காயமடைந்த ராமநாதபுரம் மீனவருக்கு சென்னை அப்பல்லோமருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்சரமாரியாக சுட்டனர். இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் என்ற மீனவரது கழுத்தில் குண்டு பாய்ந்து அவர்படுகாயம் அடைந்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தரப்படும்சிகிச்சை போதுமானதாக இல்லை, மேலும் கழுத்தில் பாய்ந்திருந் குண்டை அகற்றுவதற்கான வசதிகளும் மதுரைமருத்துவமனையில் இல்லை.
இந் நிலையில் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நாகநாதன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் கழுத்தில் பாய்ந்திருந்த குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து நாகநாதனுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications