மேலும் 16 அதிகாரிகள் சஸ்பெண்ட்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கப்படவுள்ள நிலையில் அவருடன்தொடர்பு வைத்திருந்த மேலும் 16 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தனது வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி 22 பேரை சுட்டிக் காட்டியிருந்தார். இதில் எஸ்.பி. ராஜசேகரன்,இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டையா கண்ணன்ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர்.
ஜெயலட்சுமியுடன் தொடர்புடைய எஸ்.பி. சொக்கலிங்கம் இன்னொரு வழக்கில் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் 16 பேரையும் சஸ்பெண்ட் செய்யஅரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications