ஐ.நா. சபையில் சீர்திருத்தம் அவசியம்: கலாம்
தார் எஸ் சலாம்:
ஐக்கிய நாடுகள் சபை எந்த ஒரு தனி நாட்டையும் சார்ந்து இருக்கக் கூடாது, எந்த நாட்டுக்கும் வீடோ அதிகாரமும்இருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பயணத்தின்ஒரு கட்டமாக நாளை தென் ஆப்ரிக்கா செல்கிறார்.
தான்சானியாவில் தற்போது பயணம் மேற்கொண்டிருக்கும் கலாம் நாளை மாலை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன்நகரை வந்தடைகிறார். அங்கு தென் ஆப்ரிக்க அதிபர் தபோ பெகியைச் சந்தித்து, இரு நாடுகளின் நல்லுறவு,உலகளாவிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கிறார்.
மேலும் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதுகுறித்தும் விவாதிக்கிறார்.
நான்கு நாள் பயணத்தின்போது, முன்னாள் தென் ஆப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துப் பேசும்கலாம், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
பின்னர், 1893ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து மகாத்மா காந்தி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட பீட்டர்மெரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கும் கலாம் செல்கிறார்.
இன்று காலை தான்சானியாவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கலாம், ஐக்கிய நாட்டு சபையில் எந்தநாட்டிற்கும் வீட்டோ அதிகாரம் இருக்க கூடாது. மேலும் ஐ.நா. சபை எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும்(அமெரிக்கா) சார்ந்து இருக்க கூடாது. இது இந்திய அரசின் கருத்து அல்ல; என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அண்டை நாடுகளுடன்பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு பிரச்சனைகளை தீர்க்க முயல்கிறது. பயங்கரவாதத்தைத் தடுக்க உலகளாவிய ஒருஅமைப்பு தேவை என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications