ஜெ: 15ம் தேதி டெல்லி, 19ல் லண்டன் பயணம்?
சென்னை:
மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா 19ம் தேதி லண்டன் செல்வார் என்று தெரிகிறது. அதற்கு முன் 15ம்தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜெயலலிதா வரும் 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.அங்கு தமிழக அரசின் புதிய தமிழ்நாடு இல்ல கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் அவர் சென்னை திரும்புவார்.
பொறுப்பு முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கும் கையோடு, 18ம் தேதி அமைச்சரவை மாற்றமும் இருக்கும்என்று கூறப்படுகிறது.
பின்னர் 19ம் தேதி ஜெயலலிதா லண்டன் செல்லலாம் என்று தெரிகிறது. இதற்காக தனியார் விமானத்தைப்பயன்படுத்த மத்திய அரசின் அனுமதி கிடைப்பது காலதாமதமாவதால் முன்னெச்சரிக்கையாக லூப்தான்சாவிமானத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல்வரின் பயணம் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கோட்டை வட்டாரத்தில் கசியும் செய்திகளோடு, மீனம்பாக்கம் விமான நிலைய வட்டாரங்களிலும்விசாரித்துத்தான் நிருபர்கள் செய்திகளை சேகரித்து வருகின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications