முனியாண்டிக்கு கையை வெட்டி ரத்த அபிஷேகம்!
மதுரை:
| மதுரையில் தனது கையை பிளேடால் அறுத்து ரத்தத்தை முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் ஒரு வாலிபர்.
மதுரை திடீர் நகர் காவல் நிலையம் அருகே பொன் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வந்த வேல்பாண்டி (25) என்ற வாலிபர், திடீரென பிளேடால் தனது இடக் கையை அறுத்துக் கொண்டார். இந்தக் கீறலில் வெளியேறிய ரத்தத்தை சுவாமி மீது தெளித்தார், இதையடுத்து அருள் வந்தவரைப் போல பெரும் குரலெடுத்து சவுண்டு விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பக்தர்கள் திடீர் நகர் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று தகவல் தந்தனர். |
உடனே ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். வேல்பாண்டி மதுரையின் பிரபலமாந நடனக் குழுவில் டான்சராக உள்ளாராம்.
ரத்த அபிஷேகம் செய்து கோவிலை களங்கப்படுத்திய வேல்பாண்டியைக் கைது செய்யக் கோரி அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சிகிச்சை முடிந்து திரும்பியதும் பிடித்து உள்ளே போடுவதாக போலீசார் உறுதிமொழி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications