பொடாவுக்கு இணையான சட்டம்: பாஜக திட்டம்
டெல்லி:
பொடா சட்டத்தை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால், பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில்பொடாவுக்கு இணையாக ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர அக் கட்சி முடிவுசெய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநில முதல்வர்களின் கூட்டம்நடந்தது. அதில், குஜராத் முதல் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப்பிரதேச முதல்வர் கெளர், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் மற்றும் ஜார்க்கண்ட், கோவா ஆகிய 6 மாநிலமுதல்வர்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் பொடா சட்டம் நீக்கப்படுமானால், அதற்கு இணையான புதிய சட்டம் உடனடியாகபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமலாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
உமா யாத்திரை: மகாஜன் புறக்கணிப்பு
இதற்கிடையே மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி நடத்தி வரும் மூவர்ணக் கொடியாத்திரைக்கு அக் கட்சியிலேயே போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பியின் ஆதரவுடன் கட்சியின் தலைவர் பதவியைப் பிடிக்க உமா பாரதிமுயல்வதாக வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கருதுகின்றனர். மேலும் பிரமோத் மகாஜன் போன்றதலைவர்கள் உமாவின் வளர்ச்சியை விரும்பவில்லை என்று தெரிகிறது.
நேற்று மகராஷ்டிரம் வந்த உமா பாரதியின் யாத்திரையை வரவேற்க முக்கியத் தலைவர்கள் யாரும்வரவில்லை. மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. பொறுப்பாளரான பிரமோத் மகாஜன் இந்த நிகழ்ச்சியைப்புறக்கணித்துவிட்டார். மேலும் இரண்டாம் மட்டத் தலைவர்களையும் இந் நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
இது குறித்து உமாவிடம் கேட்டபோது, எனது யாத்திரை செல்லும் வழியில் முக்கியத் தலைவர்கள்எல்லோரும் வர வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications