திருப்பதி பிரம்மோற்சவம்: ஆன்-லைன் முன்பதிவு
நகரி: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆன்-லைனில் தரிசன நேரத்தை முன்பதிவு செய்ய திருப்பதி தேவஸ்தானம்ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரம்மோற்சவ விழாநடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தபடியே முன்பதிவுசெய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக சென்னை, பெங்களூர், மும்பை, பாண்டிச்சேரி, வேலூர் மற்றும் ஆந்திராவில் 22 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தங்கும் வசதி, தரிசன நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்தமையங்கள் மூலம் 100 அறைகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கோவிலுக்கே நேரடியாக டி.டி. அனுப்பி முன் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள், தேவஸ்தானத்தை 0877-2277681என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
மேலும் www.ttdsevaonline.comஎன்ற இணையத் தளத்தின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில்ரூ.100 முதல் ரூ.700 வரை வாடகை உள்ள அறைகள் மட்டுமே முன்பதிவுக்கு ஒதுக்கப்படும்.
முன்பதிவு செய்து கொண்டதற்கான ரசீதுகளை திருமலை, பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் உள்ள தனிகவுண்டரில் காட்டினால் அறைகளை ஒதுக்கப்படும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications