For Daily Alerts
Just In
மழை: பாக்-கென்யா கிரிக்கெட் போட்டி ரத்து
பிர்மிங்ஹாம்:
இங்கிலாந்தில் நடக்கும் மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கும் கென்யாவுக்கும் இடையேஇன்று நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.
எட்ஜ்பாஸ்டனில் நடக்கவிருந்த இந்தப் போட்டி நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா தோற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, September 14, 2004, 5:30 [IST]