போர்ப்ஸ் டாப் 400ல் விப்ரோ, இன்போசிஸ்
நியூயார்க்:
உலகின் முன்னணி 400 நிறுவனங்கள் குறித்த போர்ப்ஸ் இதழின் பட்டியலில் விப்ரோ, இன்போசிஸ், பாரதி டெலிவென்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் உள்பட இந்தியாவின் 8 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
உலகளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை மிக அதிக அளவில் கவர்ந்த நிறுவனங்கள் என்ற வகையில் இவைபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
பாரத் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐடிசி ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளமற்ற இந்திய நிறுவனங்களாகும்.
பங்கு முதலீடுகளுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் அதீத வளர்ச்சியும் வழங்கி வருபவை இந்த நிறுவனங்கள் எனபோர்ப்ஸ் பாராட்டியுள்ளது.
கடந்த ஆண்டு போர்ப்ஸ் இதழில் இடம் பிடித்திருந்த இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்,இந்துஸ்தான் லீவர் ஆகியவை இம்முறை இடம்பெறவில்லை.
போர்ப்ஸ் இதழின் ஆய்வுப்படி உலகின் டாப் 10 நிறுவனங்கள் விவரம்:
பிபி, எக்ஸான் மொபில், டோடல், அலையன்ஸ், கோனாகோ பிலிப்ஸ், கேரிபோர், சீமென்ஸ், எஐஜி, நெஸ்ட்லே,மெக் கெஸ்ஸன் ஆகியவை.
போர்ப்சின் உலகின் டாப் 400 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 141 நிறுவனங்கள் அமெரிக்காவைதலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவை. 30 நிறுவனங்கள் ஜப்பானையும், 20 நிறுவனங்கள்ஜெர்மனியையும், 19 நிறுவனங்கள் பிரான்ஸையும், 16 நிறுவனங்கள் கனடாவையும் தலைமையிடமாகக் கொண்டுஇயங்குபவை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications