ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் மனுக்களை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயலட்சுமி, போலீஸ் தொடர்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையேஜெயலட்சுமி மீது சில பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் கைது செய்யும் முயற்சிகளில்ஈடுபட்டனர்.
இதையடுத்து முன் ஜாமீன் கோரி 3 மனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலட்சுமி. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி எம்.தணிகாசலம், இப்போது இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாலும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாலும் முன் ஜாமீன் வழங்கத்தேவையில்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications