இராக்கில் அமெரிக்கர் தலையை வெட்டிக் கொலை
கெய்ரோ:
இராக்கில் அபு முசமப் அல் சர்காவி தீவிரவாதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்கர் தலையை வெட்டிகொலை செய்யப்பட்டார்.
அவர் கொல்லப்பட்ட காட்சியை தங்களது இணையத் தளத்தில் அந்தத் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க கட்டுமான நிறுவனத்துக்காக பாக்தாதில் பணியாற்றி வந்த காண்ட்ராக்டர்களான ஜேக் ஆம்ஸ்ட்ராங்,ஜேக் ஹென்ஸ்லி மற்றும் கென்னத் பிக்லி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை பாக்தாதில் தங்களது வீட்டிலிருந்துஇருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்கப் பிடியில் உள்ள இராக்கியப் பெண்களை விடுவிக்க வேண்டும்என இந்த தீவிரவாத அமைப்பு எச்சரித்திருந்தது. இந் நிலையில் ஜேக் ஆம்ஸ்ட்ராங்கை தீவிரவாதிகள் தலையைவெட்டிக் கொலை செய்துள்ளனர்.
5 தீவிரவாதிகள் சேர்ந்து அவரது தலையை அறுத்து, அதை உடலுக்குப் பின் வைக்கும் வீடியோவை இணையத்தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலும் பாக்தாதின் வெளியே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராக்கியப் பெண்களை 48 மணிநேரத்தில் விடுவிக்காவிட்டால், மற்ற இருவரையும் தலையை வெட்டிக் கொல்வோம் என தீவிரவாதிகள் கெடுவிதித்துள்ளனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications