மாமல்லபுரம்: புதிய அதிஷ்டானம் கண்டுபிடிப்பு
மாமல்லபுரம்:
உலக மரபுச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் புதிய அதிஷ்டானம் (பெரும் கல்மேடை)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரைக் குடைவரை கோவில், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஐந்து ரதங்கள் உள்ளிட்டசிற்பங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை.
ஐந்து ரதங்களில் ஒன்றான துர்க்கை ரதத்தைச் சுற்றி சமீப காலமாக தண்ணீர் தேங்கி நின்று வருகிறது. இதையடுத்துஅதை சரி செய்வதற்காக தொல்பொருள் ஆய்வுத் துறையினர், துர்க்கை ரதத்தை சுற்றிலும் மண்ணைத் தோண்டினர்.
அப்போது துர்க்கை ரதத்திற்குக் கீழே புதிய அதிஷ்டானம் (பெரும் கல் மேடை) கண்டுபிடிக்கப்பட்டது. இந்தஅதிஷ்டானத்தில் சிங்கம் மற்றும் யானை சிற்பங்கள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன.
இந்த அதிஷ்டானமும், துர்க்கை ரதமும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து ரதங்களில் சிறியதாக கருதப்பட்ட துர்க்கை ரதம் தற்போது, இந்த கல்மேடையையும் சேர்த்து மற்ற ரதங்களைவிட உயரம் அதிகமானது என்று தெரியவந்துள்ளது.
புதிய அதிஷ்டானத்தைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications