பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரி
சென்னை:
பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சென்னை ரயில்வே அதிகாரியை பணி நீக்கம் செய்து, அவர் மீதுநடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை ரயில்வே பணியாளர் கூட்டுறவு சங்கத்தின் உதவிச் செயலாளராக இருப்பவர் நாககேசரி.
இவர் இந்த அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கும் ஸ்ரீலதா என்பவருக்கு பாலியல்ரீதியில் தொல்லைகள்தந்துள்ளார்.
தனது அறைக்கு தேவையில்லாமல் அழைப்பு, அலுவலகம் இல்லாத நாட்களில் வரச் சொல்லி சில்மிஷம் செய்வது,திடீரென அருகே வந்து உரசுவது, ஸ்ரீலதாவை பார்வையாலேயே அளப்பது என பல வகைகளில் துன்பம்தந்துள்ளார்.
இதையடுத்து தமிழக முதல்வரின் தனி செல்லுக்கும், போலீஸ் கமிஷ்னருக்கும், தேசிய மனித உரிமைஆணையத்துக்கும் புகார் அனுப்பினார் ஸ்ரீலதா. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் தன் மீது ஸ்ரீலதா புகார் அனுப்பியதைத் தெரிந்து கொண்ட நாககேசரி, தனது செல்வாக்கைப்பயன்படுத்தி ஸ்ரீலதாவை சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார். பின்னர் மீண்டும் பணி கிடைத்துள்ளது. ஆனால்,இம்முறை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் வேலை தரப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
நொந்து போன ஸ்ரீலதா தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து அந்த ஆணையம்விசாரணையில் இறங்கியது.
இந்த ஆணையத்தின் சார்பில் நீதிபதி சம்பத், முன்னாள் டிஐஜி ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைநடத்தியதில் நாககேசரி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications