சென்னையில் கன மழை: சாலைகளில் வெள்ளம்
சென்னை:
சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு கூடுதல் டிஜிபியின் கார் சேதமடைந்தது. நகரின்பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கியுள்ளமக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
நேற்று கன மழை பெய்ததில் தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு சரிந்தது. மரம்விழுந்து, அதன் கீழ் நிறுத்தப்பட்டிருந்த அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, கூடுதல் டிஜிபி நடராஜன்ஆகியோரின் கார்கள் சேதமடைந்தன.
அப்போது கார்களில் யாரும் இல்லை. தீயணைப்புத் துறையினர் வந்த பிறகே கார்களை மீட்க முடிந்தது.
இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளிலும் கன மழையால் தண்ணீர் தேங்கியும், மரங்கள் விழுந்தும்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
வேளச்சேரி, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர்தேங்கியுள்ளது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications