ஜெ .வுடன் இந்துஜா சகோதரர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கோபிசந்த் இந்துஜா, அசோக் இந்துஜா ஆகியோர் முதல்வர்ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.
இந்துஜா சகோதரர்கள் கோபிசந்த் இந்துஜா, அசோக் இந்துஜா ஆகியோர் சென்னை போயஸ்கார்டனில் உள்ளஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினர். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சந்திப்பின்போது தமிழகத்தில் உள்ள இந்துஜா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் குறித்தும், அவற்றைமேம்படுத்தி விரிவாக்கம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்துஜா சார்பில் தமிழகத்தில் புதியதொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜெயலலிதாவிடம் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications