காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க விருப்பம்: முஷாரப்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐநா பொது சபையின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
காஷ்மீர் எல்லை குறித்த பாகிஸ்தானின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பான பிரச்சினைகளைபேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.
அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். இந்த்போரில் நாங்கள் கண்டுள்ள முன்னேற்றத்தை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இந்த விஷயத்தில்மாறுபாடான குற்றச்சாட்டுகள் எதையும் இஸ்லாமாபாத் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications