ஜெயலட்சுமி: திருச்சி போலீஸை கலங்கடித்த எஸ்.எம்.எஸ்.
திருச்சி:
சிவகாசி ஜெயலட்சுமியின் ஆபாச சிடி வேண்டுவோர் அனைத்து போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளவும்என்று செல்ஃபோன்களில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய மர்ம நபரை திருச்சி போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழக காவல்துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்தையும் கலக்கி வரும் ஜெயலட்சுமியை மையமாக வைத்துதிருச்சியில் ஒரு எஸ்.எம்.எஸ். புரளி கிளம்பியது. திருச்சியில் பெரும்பாலான செல்ஃபோன்களில் வந்தஎஸ்.எம்.எஸ். தகவலில்,
சிவகாசி ஜெயலட்சுமியின் ஆபாச சிடி தயராக உள்ளது. வாடகை ஒரு நாளைக்கு ரூ.100. தேவைப்படுபவர்கள்தொலைபேசி எண் 100 அல்லது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களை தொடர்பு கொள்ளவும். இது புதுசு கண்ணாபுதுசு. இப்படிக்கு ஐ.ஜி. என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பொய்யான எஸ்.எம்.எஸ். தகவலால் திருச்சி போலீஸார் ஏகத்துக்கும் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தத்தகவலை அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து மக்கள் எவரும் புகார்செய்யவில்லை. இருப்பினும் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி தவறான தகவலை பரப்பிய விஷமி மீதுசட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications