உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படிப்பு
சென்னை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு முதல் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டவகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு முதல் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டவகுப்புகள் நடைபெறும். எம்.ஏ.(தமிழியல்), எம்.ஏ.(பயன்பாட்டுத் தமிழ்) வகுப்புகள் அடுத்த மாதம் 18ம் தேதிதொடங்கவுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் வீதம் 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதேபோல் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்புகளுக்கும் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படஉள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்கிடைக்கும். ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 100 ரூபாய்.
விண்ணப்பங்களைப் பெற, இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மைய தொழில் நுட்பக் கல்லூரிவளாகம், இரண்டாம் முதன்மைச் சாலை, தரமணி, சென்னை - 113. தொலைபேசி-22542992 என்ற முகவரிக்குத்தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications