உமா பாரதியுடன் மோதல் இல்லை: நாயுடு
சென்னை :
மூத்த பாஜக தலைவர் உமா பாரதியுடன் கருத்து வேறுபாடோ, பனிப்போரோ இல்லை என்று அகில இந்தியபாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் அவர் கூறியதாவது:
நான் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று சில பத்திரிக்கைகள் விரும்புகின்றன. அவர்களின்ஆசையை நிறைவேற்றுவதற்காக தலைவர் பதவியை நான் ராஜினமா செய்ய மாட்டேன்.
எனக்கும் உமா பாரதிக்கும் கருத்து வேறுபாடோ, பனிப்போரோ கிடையாது. இதுகுறித்து வருவதெல்லாம்பொய்யான செய்திகள்களாகும். முன்பு அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் பிரபலமாகபேசப்பட்டதுபோல், இப்போது உமா பாரதியின் மூவர்ண யாத்திரை பேசப்பட்டு வருகிறது.
உமா பாரதியின் யாத்திரைக்கு பாஜக சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது தவறானகுற்றச்சாட்டு. கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை உமா பாரதியின்யாத்திரையில் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகிறோம். யாத்திரை நிறைவு பெறும்போது முன்னாள் பிரதமர்வாஜ்பாய், நான் உட்பட எல்லோரும் கலந்து கொண்டு வாழ்த்தவிருக்கிறோம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா?












Click it and Unblock the Notifications