ஹாக்கி: இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் கராச்சியில் இன்றுதொடங்குகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் கராச்சி வந்து சேர்ந்தனர். திலீப் டர்க்கி தலைமையிலானஇந்திய அணி பாகிஸ்தானுடன் 4 போட்டிகளில் மோதுகிறது. இந்த தொடர் முடிந்ததும் பாகிஸ்தான் அணி இந்தியாவந்து 4 போட்டிகளில் விளையாடுகிறது.
1999ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் டெஸ்ட் ஹாக்கி தொடரில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக வாசிம் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவுக்குஎதிரான 8 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் ஹாக்கி சங்க செயலாளர் முஷரத்உல்லா கான் தெரிவித்துள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications