கிருஷ்ணசாமி வழக்கு: விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்
மதுரை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீதான கொலை வழக்கை தூத்துக்குடி விரைவுநீதிமன்றத்திற்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருந்த முத்து கிருஷ்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், டாக்டர் கிருஷ்ணசாமியும்ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கைவேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மேலும், மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மிகவும் தாமதமாக நடக்கிறது. இதுவரை 34 முறை விசாரணைஒத்திப்போடப்பட்டுள்ளது. எனவே வேறு மாவட்டத்திற்கு இதை மாற்ற வேண்டும் என்றுகூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தணிக்காச்சலம், இந்த வழக்கை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்திற்குமாற்றி உத்தரவிட்டார்.
ஆனால், வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications