புயல் சின்னம்: தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைபெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நகரக் கூடிய வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தின் வடக்குமற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். அதேபோல் தென்தமிழகத்தின் சில இடங்ளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழைபெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவில் இருந்து இன்று காலை 10 மணி வரை மழை பெய்தது. இதனால், சென்னைக்கு நீர்வினியோகம் செய்யும் பூண்டி, சோழாவரம் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோல வேலூர், உடுமலைப்பேட்டை, ஆண்டிப்பட்டி பகுதிகளில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications