கொலை வழக்கில் 6 பேருக்கு 29 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
ஓசூரில் சாக்லேட் தொழிற்சாலை அதிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் 6 பேருக்கு தலா 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாக்லேட் தொழிற்சாலை வைத்திருந்தவர் பால சுந்தரராஜ். இவர், கொலை நாகராஜ் என்பவருக்கு எதிரானஒரு வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி கூறினார்.
இதையடுத்து நான்காண்டுகளுக்கு முன் நாகராஜ் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு கிருஷ்ணகிரி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தன், நாகராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 40,000 அபராதமும்விதித்தார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications