நடுவானில் பிறந்தநாள் கொண்டாடிய மன்மோகன்
நியூயார்க்:
பிரதமர் மன்மோகன் சிங் அவரது 73-வது பிறந்த நாளை நடுவானில் விமானத்தில் கொண்டாடினார்.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் 9 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெனீவாவுக்குச் செல்லும்வழியில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் எனப் பெயரிடப்பட் ஏர் இந்தியாவின் தனி விமானத்தில், உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள்மற்றும் மனைவி குர்ஷரன் கெளர் அருகில் இருக்க மன்மோகன் சிங் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
இதற்காக இரண்டு கேக்குள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஒரு கேக்கில் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்என்று எழுதப்பட்டிருந்து.
மன்மோகன் சிங் இப்போதைய பாகிஸ்தானில் உள்ள கா கிராமத்தில் 1932-ல் பிறந்தார். தனது பிறந்தநாள் எதுஎன்பது தனக்குத் தெரியாது என்றும், பள்ளியில் சேர்க்கும்போது தனது தாயார் கொடுத்த தேதியே தனது பிறந்தநாளாகிவிட்டது என்றும் மன்மோகன் முன்பே குறிப்பிட்டிருக்கிறார்.
கலாம், கருணாநிதி வாழ்த்து:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியும், பூங்கொத்தும் அனுப்பியிருந்தார். இதற்கு மன்மோகன் சிங், நியூயார்க்கில் இருந்து புறப்படும் முன்பாககலாமுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தங்களுடைய பிறந்த நாளுக்கு என்னுடையவாழ்த்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு உங்கள் சேவைதொடர்ந்து இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications