நாடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
9 நாள் அமெரிக்க, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு நாடுதிரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த அமைச்சர்கள், முப்படைத்தளபதிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்,
இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைமிக முக்கியமானது. ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச் செய்ய பல நாடுகளின்ஆதரவும் இந்தப் பயணத்தின்போது திரட்டப்பட்டது என்றார்.
நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், தென் ஆப்பிரிக்க அதிபர்தபோ மெகி ஆகியோரையும் லண்டனில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரையும் சிங் சந்தித்துப் பேசினார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications