ஈவ் டீசிங்: சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் கைது
சென்னை:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை ஈவ் டீசிங் செய்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
பல்லாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சம்பத் என்ற கஜா (38). வீட்டில் மனைவியுடன் தகராறு,அடிதடி ஆகிய காரணங்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலை பறிபோன நிலையிலும் திருந்தாத சம்பத்,பெண்களைக் கேலி செய்து, குடித்துவிட்டுக் கொட்டமடிப்பது என வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
இந் நிலையில், தாம்பரம் அருகே ஸ்கூட்டியில் சென்ற உமா (24), உமா மகேஸ்வரி (26) ஆகிய சகோதரிகளை,தனது நண்பர் முருகன் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளார் சம்பத்.
இதையடுத்து உமாவும் உமா மகேஸ்வரியும் தாம்பரம் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தனர். அவர்கள்கொடுத்த பைக்கின் நம்பரை வைத்து சம்பத்தையும் முருகனையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஈவ்டீசிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications