தமிழகத்தில் கன மழை தொடர்கிறது
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்தஇரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
நேற்று மயிலாடுதுறையிலும் தேனி மாவட்டத்திலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழைபெய்தது.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, கடலூரில் இன்று காலை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இன்று மாநிலத்திலேயே அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் கன மழை பதிவானது.
நேற்று மயிலாடுதுறை, தேனி மாவட்டத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 80 மி.மீ. மிக பலத்தமழை பெய்தது. அதே போல மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கன மழை பெய்துள்ளது.
மழையால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி அதிகரித்தது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications