ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் அஞ்சு ஜார்ஜ்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் அஞ்சுஜார்ஜ் தங்கப் பதக்கம் வென்றார்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஆறாமிடம் பெற்ற அஞ்சு ஜார்ஜ், பின்னர் டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில்ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இப்போது சிங்கப்பூரில் நடைபெற்ற ஏசியன் ஆல் ஸ்டார்ஸ் தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறார்.அஞ்சு 6.66 மீட்டர் நீளம் தாண்டினார். கஜகஸ்தானின் எலியனா கோச்சியேவா 6.41 மீட்டர் தாண்டி இரண்டாம்இடத்தையும், பிலிப்பின்ஸின் மரெஸ்டெல்லா டோரஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications