போதை மருந்து: பிரதிமா, சானுவுக்கு ஆயுள் தடை
டெல்லி:
ஊக்க மருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பளு தூக்கும் வீராங்கனைகள் பிரதிமா குமாரி, சனமாச்சாசானு, சுனைனா மற்றும் பயிற்சியாளர் பால்சிங் சாந்து ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆயுட்காலதடை விதித்துள்ளது.
ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் பிரதிமாவும், ஒலிம்பிக்போட்டியின்போது சானுவும் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியின்போது சுனைனா ஊக்க மருந்துபயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த மூவரும், பளுதூக்கும் போட்டி பயிற்சியாளர் சாந்துஆகியோருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெலராஸ் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் லியோனிட் டேரனென்கோவையும் இந்திய ஒலிம்பிக்சங்கம் நீக்கியுள்ளது.
இத் தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications