ஹூஸ்டனில் அமைக்கப்படும் மகாத்மாவின் சிலை
Subscribe to Oneindia Tamil
ஹூஸ்டன்:
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மகாத்மா காந்தியின் வெண்கல உருவச் சிலை வரும் அக்டோபர் 2ம் தேதிதிறந்து வைக்கப்பட்டவுள்ளது. மகாத்மாவின் 135வது பிறந்த தினத்தையொட்டி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல சிற்பியான ராம் சுதர் வடிவமைத்த இந்தச் சிலையை மத்திய அரசு ஹூஸ்டன் நகரமக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. இந்த 6 அடி வெண்கலச் சிலை ஹூஸ்டனின் ஹெர்மன் பார்க்கில்வைக்கப்படுகிறது.
வரும் சனிக்கிழமை ஹூஸ்டன் நகர மேயர் பில் வித்வில்லிடம் சிலையை முறைப்படி இந்தியத் தூதர் ரோனென்சென் ஒப்படைப்பார்.
மகாத்மாவின் பிறந்த தினத்தையொட்டி இம் மாதம் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை பல்வேறுநிகழ்ச்சிகளுக்கும் ஹூஸ்டன் நகர இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications