விரைவில் வருகிறது10 ரூபாய் நாணயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அதிக அளவில் புழகத்தில் உள்ள பத்து ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பத்து ரூபாய் நாணயங்கள்வெளியிடப்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அனுமதியை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள தேசிய டிசைன் இன்ஸ்ட்டியூட் இந்த நாணயங்களை வடிவமைக்கும். இந்த நாணயத்தைஎந்த உலோகத்தில் செய்வது என்பது குறித்து நிதியமைச்சகம் முடிவெடுக்கும்.

5 ரூபாய் நாணயங்கள் வெளியிட்ட பிறகு 5 ரூபாய் தாள்கள் அச்சிடுவதை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதேபோல 10 ரூபாய் தாள்களின் உற்பத்தியும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

அதிக புழக்கம் காரணமாக 10 ரூபாய் தாள்கள் வேகமாகவே சேதமடைந்துவிடுவதால், நாணயங்களுக்கு மாறமத்திய அரசு முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+