ப.சிதம்பரம் இன்று அமெரிக்கா பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் உலக நிதி நிறுவன ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள மத்தியநிதியமைச்சர் சிதம்பரம் இன்று அமெரிக்கா செல்கிறார்.
வாஷிங்டனில் ாளை முதல் உலக வங்கி மற்றும் உலக நிதி நிறுவனத்தின் ஆண்டு கூட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்க, சிதம்பரத்துடன் அவருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி, மத்திய அரசின் தலைமைபொருளாதார ஆலோசகர் அசோக் லெகரி, நிதித்துறைச் செயலாளர் குப்தா உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் செல்கிறது.
நாளை வாஷிங்டனில் ஜி -24 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் சிதம்பரம் கலந்துகொள்கிறார். அப்போது பல்வேறு நாட்டு நிதியமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications