பெங்களூரில் தங்க முகம்மது அலிக்கு நிபந்தனை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திடவேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், சிறைவாசம் மேற்கொண்டு 90நாட்கள் ஆகி விட்டதாலும், 3 பேரையும் சென்னை எழும்பூர் பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றம்இவர்களை ஜாமீனில் விடுவித்தது.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருந்து தினமும்சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப்டேணியல் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். அங்குள்ள சிபிஐஊழல் தடுப்பு அலுவலகத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து நேற்றிரவே முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரும் சென்னை மத்திய சிறையிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் தங்களுக்கு தமிழக அரசு, போலீஸ் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications