நிழல் பிரதமராக செயல்படுகிறார் கருணாநிதி: பாஜக
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை நிழல் பிரதமராக உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழக பாரதீயஜனதாக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தேசிய நெடுஞ்சாலைக் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய விருந்தினராககலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந் நிகழ்ச்சியை சுட்டிக் காட்டி தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில், மத்தியஅரசு விழா ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதி முக்கியப் பிரமுகராக பங்கேற்பது சரியான செயலன்று.
ஒரு எம்.பியாக கருணாநிதி இல்லாதபோது, சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் அவர் இல்லாதபோது,இதுபோல முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பது மரபை மீறியசெயலாகும்.
ஏற்கனவே இதேபோல, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டுதுறைமுகத்தில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்தார். இத்தகைய செயல்களின் மூலம் கருணாநிதியை நிழல்பிரமதராக முன்னிறுத்த திமுக முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது என்றார் அவர்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications