அப்துல் கலாம் நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை சென்னை வருகிறார்.
நாளை மாலை 4.05 மணிக்கு கலாம் சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து எழும்பூர் ராஜரத்தினம்ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அங்கு சகோதரத்துவம் உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் சங்கரம்அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 8,000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் இசை, நடனம் மற்றும் யோகாநிகழ்ச்சியைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். இதனையடுத்து சென்னை முகப்பேரில் உள்ளடாக்டர் செரியன் இருதய நோய் மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சர்வதேச இருதயசிகிச்சை மற்றும் தொழில் நுட்ப பிரிவை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். கலாம் வருகையையொட்டி சென்னையில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications